Surprise Me!

பாக். போராடி வெற்றி; 4ம் இடத்துக்கு முன்னேற்றம் | Pakistan vs Afghanistan

2019-07-01 59 Dailymotion

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்
36வது ஆட்டத்தில்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதின.

முதலில் விளையாடிய
ஆப்கானிஸ்தான் அணி,
50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு
227 ரன் எடுத்தது.
ஷாஹீன் அஃப்ரிடி
4 விக்கெட் வீழ்த்தினார்.

228 ரன் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் ஆடத்துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு
ஆரம்பமே அதிர்ச்சி.
ஃபக்கர் ஸமான் டக் அவுட்டானார்.
156 ரன்னுக்குள் 6 முக்கிய விக்கெட்டுகளை
இழந்து, பரிதாப நிலையில் பாகிஸ்தான் இருந்தது.
Imad Wasim ஆல் ரவுண்டர் இமாத் வாசிம்
பொறுப்புடன் ஆடி நம்பிக்கை ஊட்டினார்.
பரபரப்பான
கடைசி ஓவரின் 4வது பந்தில்
7 விக்கெட் இழப்புக்கு
230 ரன் எடுத்து பாகிஸ்தான் வென்றது.
இறுதி வரை அவுட்டாகாமல்
49 ரன் எடுத்து
அணியை வெற்றி பெறச்செய்த
Imad Wasim இமாத் வாசிம்
மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்றார்.
இமாத் வாசிம் 2 விக்கெட்டையும்
வீழ்த்தியிருந்தார்.

Buy Now on CodeCanyon